பிரதமர் அலுவலகம்
உத்தராகண்ட் மாநிலத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
18 OCT 2022 2:02PM by PIB Chennai
உத்தராகண்ட் மாநிலத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தி வருமாறு;
"உத்தராகண்டில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் வேதனை அடைந்தேன். இந்த துயரமான நேரத்தில், எனது எண்ணங்கள் துயரமடைந்த குடும்பத்தினரை பற்றியே உள்ளன: பிரதமர் நரேந்திர மோடி"
**************
(Release ID: 1868769)
GS/AG/AND/SHA
(रिलीज़ आईडी: 1868842)
आगंतुक पटल : 175
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam