பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

விஜயதசமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 05 OCT 2022 9:05AM by PIB Chennai

விஜயதசமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புனித நன்னாள் அனைவரது வாழ்விலும் துணிச்சல், நிதானம், நேர்மறையான ஆற்றலை ஏற்படுத்தட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:

வெற்றியின் அடையாளமான விஜயதசமியன்று நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். இந்த புனித நன்னாள் அனைவரது வாழ்விலும் துணிச்சல், நிதானம், நேர்மறையான ஆற்றலை ஏற்படுத்திட விழைகிறேன்.

•••••••••••••

 


(रिलीज़ आईडी: 1865303) आगंतुक पटल : 202
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam