பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்திக்கு பிரதமர் மரியாதை

இடுகை இடப்பட்ட நாள்: 02 OCT 2022 4:27PM by PIB Chennai

காந்தி ஜெயந்தியையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மகாத்மா காந்திக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

‘’ இன்று காலையில், பிரதமர் திரு நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினார்’’

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1864505) வருகையாளர் எண்ணிக்கை : 187