பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ஆஷா பரேக் அவர்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 30 SEP 2022 10:46PM by PIB Chennai

தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ஆஷா பரேக் அவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள பிரதமர் தெரிவித்துள்ளதாவது:

 

“ஆஷா பரேக் அவர்கள், ஓர் தலைசிறந்த திரைப்பட ஆளுமையாவார். பன்முகத்தன்மை என்றால் என்ன என்பதை நமது நீண்ட கால பணிக்காலத்தில் அவர் உணர்த்தியுள்ளார். தாதாசாகேப் பால்கே விருது பெற்றமைக்காக அவருக்கு எனது வாழ்த்துகள்.”

*********


(Release ID: 1864096)