பிரதமர் அலுவலகம்
உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் இந்தியா 40-வது இடத்துக்கு முன்னேறியுள்ளதால் இந்திய கண்டுபிடிப்பாளர்கள் குறித்து பிரதமர் பெருமிதம் தெரிவித்துள்ளார்
Posted On:
29 SEP 2022 9:26PM by PIB Chennai
உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் உலக கண்டுபிடிப்பாளர்கள் குறியீட்டில் இந்தியா 40-வது இடத்துக்கு முன்னேறியுள்ளதால், இந்திய கண்டுபிடிப்பாளர்கள் பற்றி பிரதமர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு.ப்யூஷ் கோயலின் ட்விட்டை மேற்கோள்காட்டி, பிரதமர் ட்விட் செய்துள்ளார்:
“புதுமை என்பது இந்தியா முழுவதும் உச்சரிக்கப்படும் வார்த்தை. எங்கள் கண்டுபிடிப்பாளர்களால் நாங்கள் பெருமைப்படுகிறோம். நாங்கள் நீண்ட தூரத்துக்கு பயணித்து விட்டோம். மேலும் பல புதிய உயரங்களுக்கு செல்ல விரும்புகிறோம்”.
**************
Release ID: 1863532
(Release ID: 1863616)
Visitor Counter : 157
Read this release in:
English
,
Gujarati
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam