சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
பிஎஸ் VI வாகனங்களில் மறுசீரமைப்பு தொடர்பான அறிவிக்கை வெளியீடு
Posted On:
23 AUG 2022 2:46PM by PIB Chennai
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், பிஎஸ் எனப்படும் பாரத் ஸ்டேஜ்-VI கேசோலின் வாகனங்களில் சிஎன்ஜி மற்றும் எல்பிஜி உபகரணத்தை பொருத்துவது, 3.5 டன்னுக்கும் குறைவான வாகனங்களில் டீசல் என்ஜின்களுக்கு பதிலாக சிஎன்ஜி/எல்பிஜி என்ஜின்களை பொருத்துவது தொடர்பான அறிவிக்கையை கடந்த 11 ஆம் தேதியிட்டுள்ளது.
இப்போது வரை, பிஎஸ் IV உமிழ்வு விதிமுறைகளை பின்பற்றும் மோட்டார் வாகனங்களில் சிஎன்ஜி மற்றும் எல்பிஜி என்ஜின்களை பொருத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
************
(Release ID: 1853835)
(Release ID: 1853846)
Visitor Counter : 261