பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கொவிட்-19 தொற்றிலிருந்து ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா விரைந்து குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து

प्रविष्टि तिथि: 21 AUG 2022 5:49PM by PIB Chennai

ஜப்பான் பிரதமர்  கொவிட்-19 தொற்றிலிருந்து விரைவில் குணமடைய பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

 

"என் நண்பர் பிரதம மந்திரி ஃபுமியோ கிஷிடா கொவிட்-19 தொற்றிலிருந்து  விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்."

 ***************


(रिलीज़ आईडी: 1853467) आगंतुक पटल : 191
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam