பிரதமர் அலுவலகம்

முன்னாள் பிரதமர் திரு.ராஜீவ்காந்தியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

Posted On: 20 AUG 2022 9:32AM by PIB Chennai

முன்னாள் பிரதமர் திரு.ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.   

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; 

“முன்னாள் பிரதமர் திரு.ராஜீவ் காந்தியின் பிறந்த நாளில், அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்“  என்று குறிப்பிட்டுள்ளார். 

***(Release ID: 1853264) Visitor Counter : 189