பிரதமர் அலுவலகம்
பார்சி புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
16 AUG 2022 10:13AM by PIB Chennai
பார்சி புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:
“பார்சி புத்தாண்டு வாழ்த்துகள். வரும் ஆண்டு மகிழ்ச்சி, வளம், நல்ல ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!”
***************
(रिलीज़ आईडी: 1852179)
आगंतुक पटल : 269
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam