பிரதமர் அலுவலகம்
உலக சமஸ்கிருத தினத்தன்று பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
12 AUG 2022 8:54PM by PIB Chennai
உலக சமஸ்கிருத தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமஸ்கிருத மொழியை பரவலாக்குவதற்காக முயற்சி மேற்கொண்டவர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். சமஸ்கிருத மொழியின் முக்கியத்துவம் மற்றும் அழகு பற்றி மனதின் குரல் நிகழ்ச்சியில் அவர் விரிவாக உரையாற்றியிருந்த இரண்டு தருணங்களை பிரதமர் பகிர்ந்தார். இளைஞர்களிடையே இந்த மொழி புகழ்பெற்று வருவதையும் அவர் குறிப்பிட்டார்.
ட்விட்டர் பதிவில் சமஸ்கிருத மொழியில் இதனை பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.
**********
(வெளியீட்டு அடையாள எண்: 1851463)
வருகையாளர் எண்ணிக்கை : 171
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam