ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரயில்வே பாதுகாப்புப் படையில் 9000 கான்ஸ்டபிள் பணியிடங்கள் குறித்த ஊடக செய்திகளுக்கு மறுப்பு

Posted On: 12 AUG 2022 12:04PM by PIB Chennai

ரயில்வே பாதுகாப்புப் படையில் (ஆர்பிஎஃப்) 9000 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு தொடர்பாக ஊடகங்களில் கற்பனையான செய்தி பரவி வருகிறது. ரயில்வே பாதுகாப்புப் படை அல்லது ரயில்வே அமைச்சகம் அல்லது அவற்றின் அதிகாரப்பூர்வ இணையதளம், அச்சு, மின்னணு ஊடகங்கள் மூலம் இதுபோன்ற அறிவிப்புகள் எதையும் வெளியிடப்படவில்லை என்று இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

***************

(Release ID: 1851152)


(Release ID: 1851210) Visitor Counter : 177