பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் புதுதில்லியில் உள்ள தமது இல்லத்தில் சிறுமிகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடினார்

இடுகை இடப்பட்ட நாள்: 11 AUG 2022 2:11PM by PIB Chennai

 பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள தமது இல்லத்தில் சிறுமிகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடினார்.

    ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் குறித்து பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“இந்த சிறுமிகளுடன் ரக்ஷாபந்தன் மிகவும் சிறப்பாக அமைந்தது”

என்று பதிவிட்டுள்ளார்.

*********


(வெளியீட்டு அடையாள எண்: 1850868) வருகையாளர் எண்ணிக்கை : 195