பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ரக்ஷா பந்தன் சிறப்பு பண்டிகையையொட்டி பிரதமர் அனைவருக்கும் வாழ்த்து

Posted On: 11 AUG 2022 9:21AM by PIB Chennai

ரக்ஷா பந்தன் சிறப்பு பண்டிகையையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி, அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;

“ரக்ஷா பந்தன் சிறப்பு பண்டிகையையொட்டி அனைவருக்கும் வாழ்த்து” என்று குறிப்பிட்டுள்ளார்.

***************

(Release ID: 1850736)


(Release ID: 1850801) Visitor Counter : 180