பிரதமர் அலுவலகம்
மகளிருக்கான குத்துச்சண்டை 60 கிலோ எடை பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜெய்ஸ்மினுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
06 AUG 2022 10:06PM by PIB Chennai
பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான 60 கிலோ எடை பிரிவு குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜெய்ஸ்மினுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது;
"காமன்வெல்த் போட்டியில் இந்திய தடகள வீரர்கள் பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்குகின்றனர். ஜெய்ஸ்மின் லம்போரியா குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது விளையாட்டு வெற்றி இந்திய குத்துச்சண்டையின் எதிர்காலத்திற்கு நல்லது. வரும் ஆண்டுகளில் அவர் தொடர்ந்து பெருமை பெறட்டும். #Cheer4India"
(Release ID: 1849339)
Visitor Counter : 140
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam