உள்துறை அமைச்சகம்
தேசிய விருதுக்கான இணையதளம் தொடங்கப்பட்டது, பல்வேறு விருதுகளுக்கான பரிந்துரைகள் தொடக்கம்
प्रविष्टि तिथि:
27 JUL 2022 1:12PM by PIB Chennai
மத்திய அரசின் சார்பில் தேசிய விருதுக்கான பொதுவான இணையதளம் (https://awards.gov.in) தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு அமைச்சகம், துறைகளின் அனைத்து விருதுகள் குறித்த விவரங்களும் வெளிப்படையாக ஒரே தளத்தில் இடம் பெறுகிறது. மத்திய அரசின் பல்வேறு விருதுகளுக்காக ஒவ்வொரு குடிமகன் அல்லது அமைப்புகள் தனிநபர்களையோ, அமைப்புகளையோ விருதுகளுக்காக பரிந்துரை செய்ய இந்த இணையதளம் வகை செய்துள்ளது.
தற்போது பல்வேறு விருதுகளுக்கு பரிந்துரை செய்வதற்கான நடவடிக்கை தொடக்கம்.
- பத்ம விருதுகள் – கடைசி தேதி – 15.09.2022
- கௌசலாச்சாரியா விருது – கடைசி தேதி – 30.07.2022
- மூத்த குடிமக்களுக்கான தேசிய விருது – கடைசி தேதி – 18.08.2022
- தனிநபர் திறன் 2021-க்கான தேசிய விருது – கடைசி தேதி – 28.08.2022
- தனிநபர் திறன் 2022-க்கான தேசிய விருது – கடைசி தேதி – 28.08.2022
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1845263
***************
(रिलीज़ आईडी: 1845344)
आगंतुक पटल : 271