பிரதமர் அலுவலகம்
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
10 JUL 2022 9:07AM by PIB Chennai
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், “ஈத் நல்வாழ்த்துகள்! பக்ரீத் பண்டிகை வாழ்த்துகள். கூட்டு நன்மைக்கான உணர்வை மேலும் மேம்படுத்தவும், மனித சமூகத்தின் நலனிற்கான வளத்தை நோக்கியும் பணியாற்ற இந்தப் பண்டிகை நம்மை ஊக்குவிக்கட்டும்”, என்று குறிப்பிட்டார்.
**********
(வெளியீட்டு அடையாள எண்: 1840518)
வருகையாளர் எண்ணிக்கை : 232
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam