பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிர முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு

Posted On: 09 JUL 2022 6:22PM by PIB Chennai

மகாராஷ்டிர முதலமைச்சர் திரு.ஏக்நாத் ஷின்டே மற்றும் துணை முதலமைச்சர் திரு.தேவேந்திர ஃபட்னவிஸ் ஆகியோர், இன்று பிரதமர் திரு.நரேந்திரமோடியை சந்தித்தனர்

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ;

மகாராஷ்டிர முதலமைச்சர் திரு.ஏக்நாத் ஷின்டே மற்றும் துணை முதலமைச்சர் திரு.தேவேந்திர ஃபட்னவிஸ் ஆகியோர் பிரதமரை சந்தித்தனர்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

***


(Release ID: 1840407) Visitor Counter : 170