பிரதமர் அலுவலகம்
சித்ரகூட் சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
09 JUL 2022 4:37PM by PIB Chennai
உத்தரப்பிரதேச மாநிலம் சித்ரகூட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து, பிரதமர் திரு.நரேந்திரமோடி ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
“சித்ரகூட் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்து மிகவும் வேதனை அளிக்கிறது. இதில், தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்“ என்று பிரதமர் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
***
(रिलीज़ आईडी: 1840395)
आगंतुक पटल : 187
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam