பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அமர்நாத் குகை அருகே பலத்த மழையால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 08 JUL 2022 9:26PM by PIB Chennai

ஸ்ரீ அமர்நாத் குகை அருகே மிகப்பலத்த மழையால்  உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"ஸ்ரீ அமர்நாத் குகை அருகே பெய்த  பலத்த மழையால், உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். @manojsinha_ ஜியிடம் பேசி நிலைமையை ஆய்வு செய்துள்ளேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன."

*********


(Release ID: 1840322) Visitor Counter : 140