பிரதமர் அலுவலகம்
பிலிபிட்டில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணைத் தொகை வழங்க பிரதமர் ஒப்புதல்
प्रविष्टि तिथि:
23 JUN 2022 7:53PM by PIB Chennai
பிலிபிட்டில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணைத் தொகை வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தின் சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
“பிலிபிட்டில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகையாக தலா ரூ. 2 லட்சம் வழங்க பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்.”
***************
(Release ID: 1836577)
(रिलीज़ आईडी: 1836664)
आगंतुक पटल : 145
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam