பிரதமர் அலுவலகம்
யோகா தினத்தை வெற்றிகரமாக்கி மேலும் பிரபலமடையச் செய்யுமாறு பிரதமர் மக்களை வலியுறுத்தியுள்ளார்
प्रविष्टि तिथि:
20 JUN 2022 1:44PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி, யோகா தினத்தை வெற்றிகரமாக்கி மேலும் பிரபலமடையச் செய்யுமாறு மக்களை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;
“ஜூன் 21ஆம் நாளான நாளை, சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது.
‘மனித நேயத்திற்காக யோகா’ என்ற கருத்தின் அடிப்படையில் இந்த யோகா தினத்தை வெற்றிகரமாக்கி, மேலும் பிரபலப்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.
***************
(रिलीज़ आईडी: 1835482)
आगंतुक पटल : 151
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam