சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
செய்திக்குறிப்பு
தலைமை தேர்தல் ஆணையராக திரு ராஜீவ்குமார் நியமனம்
प्रविष्टि तिथि:
12 MAY 2022 4:03PM by PIB Chennai
மிக மூத்த தேர்தல் ஆணையரான திரு ராஜீவ்குமாரை இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். திரு ராஜீவ்குமார் 2022 மே 15 அன்று தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்று கொள்வார். தற்போது தலைமை தேர்தல் ஆணையராக உள்ள திரு சுசில் சந்திரா இதே நாளில் பணியில் இருந்து ஓய்வு பெறுவார்.
சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சட்டத்துறை செய்திக்குறிப்பு இதனை தெரிவித்துள்ளது.
***************
(रिलीज़ आईडी: 1824800)
आगंतुक पटल : 220