தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தொலைத் தொடர்புத் துறையின் வயர்லெஸ் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு, சென்னை, புதுதில்லி, ஐதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய மையங்களில் நடைபெற உள்ள ஆர் டி ஆர் (ஏ) 2022 தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது
Posted On:
09 MAY 2022 12:12PM by PIB Chennai
மத்திய அரசு தொலைத்தொடர்புத் துறை சென்னை, புதுதில்லி, ஐதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய மையங்களில் நடைபெற உள்ள ரேடியோ டெலிபோனி ரெஸ்ட்ரிக்டடு (ஏரோ) சான்றிதழ் மற்றும் ஏரோ மொபைல் சேவையை மேற்கொள்வதற்கான உரிமம் வழங்குவதற்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை ( https://dot.gov.in/spectrummanagement/release-rtr-exam-schedule-chennai-new-delhi-hyderabad-and-kolkata-centres-year ) என்ற வலைதளத்தில் காணலாம்.
தேர்வு அட்டவணை வருமாறு்-
exam is :
TABLE 1
வ. எண்
|
மையம்
|
தேர்வு தொடங்கும் நாள்
(உத்தேசமாக)
|
மண்டல உரிமம் வழங்கும் அதிகாரிக்கு விண்ணப்பம் வந்து சேர வேண்டிய நாள்
|
அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணை 2-ன் படிமண்டல உரிமம் வழங்கும் அலுவலருக்கு விண்ணப்பம் அனுப்பவேண்டிய இடம்
|
தொடக்க நாள்
|
கடைசி நாள்
|
-
|
சென்னை
|
27-06-2022
|
07-05-2022
|
21-05-2022
|
சென்னை
|
-
|
புதுதில்லி
|
22-08-2022
|
15-06-2022
|
30-05-2022
|
புதுதில்லி
|
-
|
ஜதராபாத்
|
17-10-2012
|
15-08-2022
|
30-08-2022
|
ஜதராபாத்
|
-
|
கொல்கத்தா
|
12-12-2022
|
15-10-2022
|
30-10-2022
|
கொல்கத்தா
|
மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி விவரங்கள் தற்காலிகமானவை, எனவே இவை மாற்றப்படலாம். அனுமதிக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தொலைத் தொடர்புத்துறை இணையதளம் வாயிலாக தெரிவிக்கப்படும். விண்ணப்பதாரர்கள், தேர்வுக்கூட அதிகாரிகள் உள்ளிட்டோர் கொவிட் -19 வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணலாம். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1823798
****
(Release ID: 1823883)