பிரதமர் அலுவலகம்
மகாராணா பிரதாபின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மரியாதை செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
09 MAY 2022 8:54AM by PIB Chennai
மகாராணா பிரதாபின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, அவருக்கு மரியாதை செலுத்தினார்.
இது குறித்து ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:
வீரம் மற்றும் விவேகத்திற்கு பெயர் பெற்ற மகாராணா பிரதாபின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு எனது புகழஞ்சலிகள். அவரது தைரியம் மற்றும் போராட்டத்தின் சரித்திரம் நம் நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும்”
-----
(வெளியீட்டு அடையாள எண்: 1823879)
வருகையாளர் எண்ணிக்கை : 235
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam