பிரதமர் அலுவலகம்
பரசுராமர் ஜெயந்தியன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
03 MAY 2022 9:36AM by PIB Chennai
பரசுராமர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“பரசுராமர் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு நல்வாழ்த்துகள். அன்பு மற்றும் கருணையுடன் கூடிய அவரது வீரத்திற்காக பகவான் பரசுராமர் போற்றப்படுகிறார்”, என்று சுட்டுரைச் செய்தி வாயிலாக பிரதமர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1822265)
வருகையாளர் எண்ணிக்கை : 227
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam