பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புத்தாண்டு பிறப்பையொட்டி அனைவருக்கும், குறிப்பாக, தமிழர்களுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 14 APR 2022 9:35AM by PIB Chennai

புத்தாண்டு பிறப்பையெட்டி, அனைவருக்கும், குறிப்பாக தமிழ் சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு பிரதமர் திரு.நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்

வரும் ஆண்டு வெற்றி மற்றும் மகிழ்ச்சியைக் குறிப்பதாக அமையட்டும்உங்களது எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறட்டும்அனைவரும் மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்துடன் இருக்கட்டும்“  என்று தெரிவித்துள்ளார்.

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1816684) வருகையாளர் எண்ணிக்கை : 244