பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நவராத்திரியையொட்டிப் பிரதமர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 02 APR 2022 8:43AM by PIB Chennai

நவராத்திரியையொட்டிப் பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது-

““நாட்டு மக்கள் அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள். இந்த சக்தி வழிபாட்டு விழா அனைவரின் வாழ்விலும் புதிய ஆற்றலை அளிக்கட்டும்."

***************


(Release ID: 1812716) Visitor Counter : 219