பிரதமர் அலுவலகம்
குடி பட்வா நாளில் மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
02 APR 2022 8:48AM by PIB Chennai
குடி பட்வா நாளில் மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது-
“குடி பட்வா நாளில் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும் தருகின்ற ஆண்டுக்காக நான் பிரார்த்திக்கிறேன்.
வரும் ஆண்டில் உங்களின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறட்டும்.
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1812709)
வருகையாளர் எண்ணிக்கை : 246
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam