பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆந்திர மாநில முன்னாள் ஆளுநர் திருமிகு குமுத்பென் ஜோஷி மறைவுக்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 15 MAR 2022 10:06AM by PIB Chennai

ஆந்திர மாநில முன்னாள் ஆளுநரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திருமிகு குமுத்பென் ஜோஷி மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

 பிரதமர் குஜராத்தி மொழியில் பதிவிட்டுள்ள டுவிட்டர் செய்தி வருமாறு;

"ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் ஆளுநரும்முன்னாள் மத்திய அமைச்சருமான குமுத்பென் ஜோஷி அவர்களின் மறைவுச் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறதுமகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் பொதுச் சேவையில் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும்அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.ஓம் சாந்தி."

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1806075) வருகையாளர் எண்ணிக்கை : 256