இந்திய போட்டிகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

எல்&டி இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை எச்எஸ்பிசி அசட் மேனேஜ்மென்ட் (இந்தியா) நிறுவனம் வாங்குவதற்கு சிசிஐ ஒப்புதல்

प्रविष्टि तिथि: 10 MAR 2022 11:08AM by PIB Chennai

எல்&டி இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை எச்எஸ்பிசி அசட் மேனேஜ்மென்ட் (இந்தியா) நிறுவனம் வாங்குவதற்கு இந்திய வணிகப் போட்டி நிறுவனம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.

  எச்எஸ்பிசி அசட் மேனேஜ்மென்ட் நிறுவனம், எச்எஸ்பிசி மியூசுவல் பண்ட் திட்டங்களின் செயல்பாட்டை அன்றாடம் இயக்கி வரும் நிறுவனமாகும். எல்&டி இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம், எல்&டி மியூசுவல் பண்ட் திட்டங்களின் செயல்பாட்டை இயக்கி வரும் நிறுவனமாகும்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணலாம் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1804666

***************


(रिलीज़ आईडी: 1804686) आगंतुक पटल : 253
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Telugu