உள்துறை அமைச்சகம்
யுக்ரைனுக்கு நிவாரண பொருட்களை தேசிய பேரிடர் மீட்பு படை அனுப்பியது
प्रविष्टि तिथि:
02 MAR 2022 5:55PM by PIB Chennai
யுக்ரைனுக்கு நிவாரண பொருட்களை தேசிய பேரிடர் மீட்பு படை அனுப்பியுள்ளது. போர்வைகள், பாய்கள் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் விளக்குகள் உள்ளிட்டவை இவற்றில் அடங்கும். யுக்ரைன் நாட்டின் மக்களுக்காக இவை அனுப்பப்பட்டுள்ளன.
இன்று காலை போலந்து சென்ற விமானம் ஒன்றின் மூலமாகவும், இன்று பிற்பகல் ரோமானியாவிற்கு சென்ற இந்திய விமானப்படை விமானம் மூலமாகவும் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1802367
*********
(रिलीज़ आईडी: 1802420)
आगंतुक पटल : 246