பிரதமர் அலுவலகம்
ராதா சோமி சத்சங் பீசின் பாபா குரீந்தர் சிங் தில்லானைப் பிரதமர் சந்தித்தார்
प्रविष्टि तिथि:
13 FEB 2022 8:30PM by PIB Chennai
ராதா சோமி சத்சங் பீசின் பாபா குரீந்தர் சிங் தில்லானைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“ராதா சோமி சத்சங் பீசின் பாபா குரீந்தர் சிங் தில்லான் அவர்களை இன்று காலை சந்திக்கும் வாய்ப்பை நான் பெற்றிருந்தேன். ராதா சோமி சத்சங் பீசின் சமூகசேவைத் திட்டங்கள் மெச்சத்தக்கவை.”
***************
(रिलीज़ आईडी: 1798994)
आगंतुक पटल : 187
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam