பிரதமர் அலுவலகம்
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் நினைவு நாளில் பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்
प्रविष्टि तिथि:
11 FEB 2022 11:34AM by PIB Chennai
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் புண்ணிய திதியில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;
"பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் ஜி-யின் முழு வாழ்க்கையும் சர்வஜன் ஹிதாய்-சர்வஜன் சுகாய் கொள்கையின் அடிப்படையில் அமைந்தது. அவரது ஒருங்கிணைந்த மனிதநேயத் தத்துவம் இந்தியாவுக்கு மட்டுமல்லாது உலகத்தின் பல பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்கும் திறன் கொண்டது. அவரது நினைவு நாளில் மரியாதைக்குரிய அவரை போற்றுவோம்”
***************
(रिलीज़ आईडी: 1797517)
आगंतुक पटल : 252
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam