பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வசந்த பஞ்சமி மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 05 FEB 2022 9:09AM by PIB Chennai

வசந்த பஞ்சமி மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் பிரதமர் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;

 “மிகவும் மகிழ்ச்சியான வசந்த பஞ்சமி மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அன்னை சாரதாவின் ஆசிர்வாதங்கள் உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ரீட்டுராஜ் வசந்த் மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும்.”

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1795722) வருகையாளர் எண்ணிக்கை : 252