நிதி அமைச்சகம்
கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலை, பொதுத்துறை நிறுவனங்கள் தவிர புதிய வேலைவாய்ப்புகளுக்காக ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறையில் அரசு பங்களிக்க உள்ளது
प्रविष्टि तिथि:
01 FEB 2022 1:09PM by PIB Chennai
நாட்டின் நீடித்த வளர்ச்சி, நவீன மயமாக்கல் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவு, ட்ரோன், விண்வெளி பொருளாதாரம், மருந்து உற்பத்தித்துறை, பசுமை எரிசக்தி ஆகியவை முக்கிய பங்கு வகிப்பதாக மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
(रिलीज़ आईडी: 1794312)
आगंतुक पटल : 323