பிரதமர் அலுவலகம்
குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
26 JAN 2022 9:20AM by PIB Chennai
குடியரசு தினத்தையொட்டி, பிரதமர் திரு.நரேந்திரமோடி, நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;
“आप सभी को गणतंत्र दिवस की हार्दिक शुभकामनाएं। जय हिंद! உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான குடியரசு தின வாழ்த்துகள். ஜெய்ஹிந்த்! #குடியரசுதினம்“ என்று தெரிவித்துள்ளார்.
*******
(வெளியீட்டு அடையாள எண்: 1792760)
வருகையாளர் எண்ணிக்கை : 298
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam