பிரதமர் அலுவலகம்
மும்பை டார்தேவ் கட்டடத் தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
22 JAN 2022 10:23PM by PIB Chennai
மும்பை தார்தேவில் நிகழ்ந்த கட்டடத் தீவிபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி கவலை தெரவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைந்து குணமடையப் பிரார்த்தித்துள்ளார்.
பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கவும் அவர் அனுமதி அளித்துள்ளார்.
*************
(रिलीज़ आईडी: 1792177)
आगंतुक पटल : 180
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam