பிரதமர் அலுவலகம்
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்த நாளில் பிரதமர் மரியாதை
Posted On:
23 JAN 2022 9:30AM by PIB Chennai
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்த நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
‘’ நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்த நாளில், அவருக்கு நான் தலைவணங்குகிறேன். நமது நாட்டுக்கு அவர் ஆற்றிய முக்கியமான பங்களிப்பு குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்கின்றர்’’
****
(Release ID: 1791941)
Visitor Counter : 238
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam