பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளில் பிரதமர் அவருக்குப் புகழ் அஞ்சலி செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 12 JAN 2022 9:33AM by PIB Chennai

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

மகத்தான சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்குப் புகழ் அஞ்சலி செலுத்துகிறேன். தேசிய மறுமலர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை அவருடையது. அவர் பல இளைஞர்களை தேசத்தைக் உருவாக்க உழைக்கத் தூண்டியுள்ளார். நம் தேசத்திற்காக அவர் கண்ட கனவுகளை நனவாக்க நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்”, என்று பிரதமர் தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்


(வெளியீட்டு அடையாள எண்: 1789302) வருகையாளர் எண்ணிக்கை : 254