பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்த நாளில் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்

Posted On: 25 DEC 2021 9:39AM by PIB Chennai

பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்த நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:

மகத்தான விடுதலைப் போராட்ட வீரரும், கல்வியாளரும் சமூக சீர்திருத்தவாதியுமான மகாமன பண்டிட் மதன் மோகன் மாளவியா அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலிகள்".

***(Release ID: 1785079) Visitor Counter : 105