பிரதமர் அலுவலகம்
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மக்களுக்குப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
25 DEC 2021 9:34AM by PIB Chennai
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! சேவை, இரக்கம், பணிவு ஆகியவற்றுக்கு அதிமுக்கியத்துவம் அளித்துள்ள இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும், மதிப்புமிக்க போதனைகளையும், நாம் நினைவுகூர்வோம். அனைவரும் ஆரோக்கியத்தோடும், வளமாகவும் இருக்கட்டும். அனைத்து இடங்களிலும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்”.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1785074)
வருகையாளர் எண்ணிக்கை : 319
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam