பிரதமர் அலுவலகம்
மேற்குவங்கத்தின் நாடியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகையைப் பிரதமர் அறிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
28 NOV 2021 4:45PM by PIB Chennai
மேற்கு வங்கத்தின் நாடியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் கருணைத் தொகையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்.
பிரதமர் அலுவலகம் டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
"மேற்கு வங்கத்தின் நாடியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் கருணைத் தொகையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்."
******
(வெளியீட்டு அடையாள எண்: 1775898)
வருகையாளர் எண்ணிக்கை : 228
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam