தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

பெர்ட்ராண்ட் டேவர்னியர், கிறிஸ்டோபர் பிளம்மர், ஜீன்-கிளாட் கேரியர் மற்றும் ஜீன்-பால் பெல்மோண்டோ ஆகியோருக்கு 52-வது இந்திய சர்வதேச திரைப்பட திருவிழா மரியாதை செலுத்தவுள்ளது

Posted On: 17 NOV 2021 1:30PM by PIB Chennai

இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ஒவ்வொரு பதிப்பும் காலம்சென்ற திரைப்பிரபலங்களுக்கு அஞ்சலி செலுத்துகிறது. 52-வது இந்திய சர்வதேச திரைப்பட திருவிழாவின் அஞ்சலிப் பிரிவில், சமீப காலத்தில் நாம் இழந்த மூத்த திரை பிரமுகர்களுக்கு மரியாதை செலுத்தப்படும்.

பெர்ட்ராண்ட் டேவர்னியர், கிறிஸ்டோபர் பிளம்மர், ஜீன்-கிளாட் கேரியர் மற்றும் ஜீன்-பால் பெல்மோண்டோ ஆகியோரின் திரைப்படங்கள் இவ்விழாவில் காட்சிப்படுத்தப்படும்.

52-வது இந்திய சர்வதேச திரைப்பட திருவிழாவின் அஞ்சலிப் பிரிவில் பின்வரும் படங்கள் திரையிடப்படும்:

பெர்ட்ராண்ட் டேவர்னியரின் ஏ சண்டே இன் தி கன்ட்ரி (1984), கிறிஸ்டோபர் பிளம்மரின் ஆல் தி மணி இன் தெ வேர்ல்டு (2017), ஜீன்-கிளாட் கேரியரின் அட் எடெர்னிட்டி’ஸ் கேட் (2018), ஜீன்-பால் பெல்மோண்டோவின் பெர்த்லெஸ் (1960).

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1772533

************



(Release ID: 1772719) Visitor Counter : 200