பிரதமர் அலுவலகம்
ஒனகே ஒபவ்வாவின் பிறந்த நாளில் பிரதமர் அவருக்கு புகழஞ்சலி
प्रविष्टि तिथि:
11 NOV 2021 9:15AM by PIB Chennai
கன்னடப் போராளியான ஒனகே ஒபவ்வாவின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்வை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு சிரம் தாழ்ந்த வணக்கத்தைத் தெரிவித்தார். ஒனகே ஒபவ்வா ‘நமது பெண் சக்தி’யின் அடையாளமாக நம்மை ஊக்குவிக்கிறார்’ என்று திரு மோடி கூறினார்.
சுட்டுரை வாயிலாக பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
“துணிச்சலான ஒனகே ஒபவ்வாவின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்வை முன்னிட்டு அவரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். தம் மக்களையும், கலாச்சாரத்தையும் காக்க அவர் துணிச்சலுடன் போராடியதை யாராலும் மறக்க முடியாது. நமது பெண் சக்தியின் அடையாளமாக அவர் நம்மை ஊக்குவிக்கிறார்.”
****
(रिलीज़ आईडी: 1770891)
आगंतुक पटल : 250
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam