பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இஸ்ரேல் பிரதமரின் தீபாவளி வாழ்த்துக்களுக்காக பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்

Posted On: 05 NOV 2021 9:00AM by PIB Chennai

இஸ்ரேல் பிரதமர் திரு நஃப்தாலி பென்னெட்டின் தீபாவளி வாழ்த்துக்களுக்காக பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

திரு பென்னெட்டின் டுவிட்டருக்கு பதிலளித்து திரு மோடி டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது:

“மிகச்சிறப்பான வாழ்த்துக்களுக்கு நன்றி, எனது அருமை நண்பர் @நஃப்தாலி பென்னெட் அவர்களே. உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

•••


(Release ID: 1769501) Visitor Counter : 167