பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இத்தாலிய இந்து சங்க பிரதிநிதிகளுடன் பிரதமர் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 30 OCT 2021 12:02AM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, இத்தாலிய இந்து சங்கமான -  சனாதன தர்ம சங்கம் உள்ளிட்ட, பல்வேறு சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

இத்தாலியில் இந்திய கலாச்சாரத்தைப் பரப்புவதில் அவர்களது பங்களிப்பை பிரதமர் பாராட்டினார்.

***


(வெளியீட்டு அடையாள எண்: 1767812) வருகையாளர் எண்ணிக்கை : 315