பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகாத்மா காந்தியின் மார்பளவு சிலைக்கு பிரதமர் மரியாதை

प्रविष्टि तिथि: 29 OCT 2021 5:52PM by PIB Chennai

ரோம் நகரில் உள்ள பியாசா காந்தி பகுதியில் உள்ள மகாத்மா காந்தியின் மார்பளவு சிலைக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு அங்கு பெருமளவில் குழுமியிருந்த இந்திய சமுதாயத்தினருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

*****


(रिलीज़ आईडी: 1767636) आगंतुक पटल : 217
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam