குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவர் அக்டோபர் 28 முதல் 30 வரை குஜராத் பயணம்

प्रविष्टि तिथि: 27 OCT 2021 4:36PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் 2021, அக்டோபர் 28 முதல் 30 வரை குஜராத் மாநிலத்திற்கு செல்கிறார்.

அக்டோபர் 29, 2021 அன்று, பவ நகரில், பொருளாதாரத்தில் நலிவடைந்தப் பிரிவினருக்கான வீட்டு வசதித் திட்டத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்க உள்ளார். அத்துடன் பவ நகர் மாவட்டம் தல்கஜார்டாவில் உள்ள மொராரி பாபுவின் ஸ்ரீ சித்ரகூட்தாம் ஆசிரமத்திற்கும் அவர் செல்கிறார்.

***


(रिलीज़ आईडी: 1766988) आगंतुक पटल : 242
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati