புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் வேலைவாய்ப்பு குறித்த அறிக்கை வெளியீடு

Posted On: 25 OCT 2021 12:38PM by PIB Chennai

வேலைவாய்ப்பு நிலவர முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக, அரசு நிறுவனங்களின் நிர்வாக ஆவணங்களின் அடிப்படையில் கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை நாட்டின் வேலைவாய்ப்பு குறித்த அறிக்கையை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1766258

                                                                                                                                 ----


(Release ID: 1766334) Visitor Counter : 202