பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மீலாது நபியை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 19 OCT 2021 9:33AM by PIB Chennai

மீலாது நபி பண்டிகையை முன்னிட்டு  பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள  ட்விட்டர் பதிவில்;

“மீலாது நபி வாழ்த்துகள்.  எப்போதும் அமைதி மற்றும் வளம் பெருகட்டும். கருணை மற்றும் சகோதரத்துவம் நிலவட்டும்.  ஈத் முபாரக்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

***


(வெளியீட்டு அடையாள எண்: 1764860) வருகையாளர் எண்ணிக்கை : 206